நிறையப் பெண்களுக்கு அதிகமாக உதிரப் போக்கு ஏற்படும் பொழுது, இந்த வில்வ மரத்தின் பிஞ்சை நன்றாக அரைத்து சிறிய அளவு தயிரில் போட்டுச் சாப்பிட்டு வந்தால் மாதவிடாயின் போது உதிரப்போக்குக் குறையும்.
மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை. மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும்.
இந்த மருந்தை வாரம் ஒருமுறை குடித்து வந்தால் குடல் புண் என்னும் நோயைப் பற்றி நீங்கள் உங்கள் வாழ்நாளில் கவலைப் படவேண்டாம்.
இந்த கிவி பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது நமக்கு அதிகம் அளவில் பலன் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.
சிலம்பக் கலையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் பெயர்களை எழுதுக.
மருத்துவம் கருத்துக் களம் எழுத்தாளர்கள்
"ஆட்சியில் பங்கு" விஜயின் அரசியல் அணுகுண்டு : வேலை செய்யுமா?
இதில் மருத்துவ நன்மைகள் அதிகமாக காணப்பட்டாலும், நாள்தோறும் கோவக்காய் என்பது உடலுக்கு நல்லது இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுதானியங்கள் ஆதார விதை சோளம் கம்பு:
கம்புல நார்ச்சத்து அதிகமா இருக்கறதால மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது. குடலை சுத்தம் செய்யக்கூடிய கம்பு, குடல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவும்.”
அந்த கம்பு தோசை செய்யும் விதத்தைப் பகிர்ந்த உமையாள் பாட்டி, கூடவே கம்பின் ஆரோக்கிய பலன்களையும் எனக்கு விளக்கினாள்.
இதனை கருத்தில் கொண்டு தான் கந்து வட்டி சட்டம் கொண்டுவரப்பட்டது. அவை என்ன சட்டம் என்று அறிந்து கொள்வோம்.
இது வழக்கில் 'கம்பு சுற்றுதல்' என்றும் அழைக்கப்படுகிறது. சிலம்பம் என்பது, கையில் வைத்திருக்கும் நீண்ட கம்பை (சிலம்பு) சுழற்றி, தாக்குதல் மற்றும் தற்காப்பு செய்யும் ஒரு கலையாகும்.
வில்வ தளிர்களை ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கிய பின், ஒரு துணியில் கட்டி கண்ணைச் சுற்றி ஒத்தணம் கொடுத்தால் கண் எரிச்சல், மெட்ராஸ் ஐ போன்ற கண் சம்பந்தப் பட்ட நோய்களுக்கு மருந்தாகத் திகழ்கிறது.Details